உலக பொருளாதார மாநாட்டில் சுவிற்சர்லாந்து அதிபருடன் மோடி சந்திப்பு!

உலக பொருளாதார மாநாட்டில் சுவிற்சர்லாந்து அதிபருடன் மோடி சந்திப்பு!

சுவிற்சர்லாந்து உள்ள டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மாநாடு இன்று தொடங்கியது.

இந்த மாநாடு 26-ம் திகதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுவிற்சர்லாந்து வந்து சேர்ந்தார்.

அவருடன் மத்திய மந்திரிகள் சுரேஷ்பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திரபிரதான், மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் மற்றும் முகேஷ் அம்பானி, ஆசிம்பிரேம்ஜி, ராகுல்பஜாஜ் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்து வந்த மோடியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார்.

நேற்று மாநாட்டின் இடையே சுவிற்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட்டை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் தகவலை பதிவு செய்துள்ளார் மோடி.

Loading...

Leave a Comment

three + 16 =