அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 17 மாணவர்கள் உயிரழந்தனர். புளோரிடாவின் ப்ரோவார்ட்கவுண்டியிலுள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளிக் கூடத்தில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு பள்ளியிலிருந்து வெளியே ஓடினர். நிகோலஸ் டி ஜீசஸ் க்ரூஸ் என்ற கொடூரன் ஏஆர்-15 வகை சார்ந்த சக்தி வாய்ந்த துப்பாக்கியைக் கொண்டு இந்த தாக்குதலை நடத்தினான். அவனை காவல் துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இந்நிலையில் பள்ளியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் உயிரழந்தனர். நடந்த கொடூர சம்பவங்களை சில…

Read More

பெற்ற பின்னர் தத்துகொடுத்த தாய் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணி புரிந்ததை 38 வருடங்களுக்கு பின்னர் கண்டு பிடித்த மகள்

பெற்ற பின்னர் தத்துகொடுத்த தாய் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணி புரிந்ததை 38 வருடங்களுக்கு பின்னர் கண்டு பிடித்த மகள்

பெற்ற பின்னர் தத்துகொடுத்த தாய் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணி புரிந்ததை 38 வருடங்களுக்கு பின்னர் கண்டு பிடித்த மகள் தன்னை பெற்றெடுத்து, வளர்க்க வழியில்லாமல் அனாதை ஆசிரமத்தில் விட்டுச் சென்ற தாய், தான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் பணிபுரிவதை பல ஆண்டுகள் கழித்து அறிந்த மகள் ஆனந்தப் பரவசம் அடைந்தார். அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் பிரான்ஸைன் சிம்மன்ஸ். 14 வயதில் கர்ப்பிணியாக இருந்த இவரை காதலன் கைவிட்டு சென்றுவிட்டதால் காப்பகம் ஒன்றில் சேர்ந்து தனது பதினைந்தாம் வயதில் பெண் குழந்தையை பிரசவித்தார். அதை வளர்க்க வழியில்லாததால் அந்த காப்பகத்தின் பொறுப்பில் மகளை ஒப்படைத்துவிட்டு பிழைப்பு தேடி சென்று விட்டார். அக்குழந்தைக்கு…

Read More

11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்கு செல்லலாம் : தடையை நீக்குகிறது டிரம்ப் அரசு

11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்கு செல்லலாம் : தடையை நீக்குகிறது டிரம்ப் அரசு

11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்கு செல்லலாம் : தடையை நீக்குகிறது டிரம்ப் அரசு மிகவும் ஆபத்தான 11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, எகிப்து, ஈரான், லிபியா, தெற்கு சூடான், ஏமன், சூடான், இராக், மாலி, வடகொரியா, சோமாலியா, சிரியா ஆகிய நாடுகள் இருந்து அகதிகள் அமெரிக்கா வரத் தடை செய்யப்பட்டு இருந்தனர். இவர்களை இனி ஏற்கும் முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதும், நாட்டில் தீவிரவாத சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்கர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் 11 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அகதிகளுக்கு…

Read More

பதின்மூன்று வயது மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்ட 44 வயது ஆசிரியை

பதின்மூன்று வயது மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்ட 44 வயது ஆசிரியை

பதின்மூன்று வயது மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்ட 44 வயது ஆசிரியை அமெரிக்காவில் 13 வயது மாணவனுடன் 44 வயது ஆசிரியை தகாத உறவில் ஈடுபட்டதை மாணவனின் தந்தை கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ரேச்சல் கோன்செல்ஸ்(44) என்ற பெண், அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். பள்ளியில் பயிலும் 13 வயது மாணவனுடன் அவருக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. ஒரு சமயம் ஆசிரியையும், தனது மகனும் தகாத உறவில் ஈடுபட்டதை நேரில் பார்த்த மாணவனின் தந்தை அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் போலீஸாரிடம் புகார் அளித்தார். விசாரணையில் போலீஸார் மாணவனின் தொலைபேசியை வாங்கி பரிசோதித்தபோது, மாணவனுக்கு ஆசிரியையுடன் இருந்த கள்ள உறவை…

Read More

31,000 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

31,000 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

31,000 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை 2015 மார்ச் மாதம் முதல் இன்று வரையில், 31 ஆயிரம் பேருக்கு, இலங்கையின் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.நிஹால் ரணசிங்க தெரிவித்தார். வெளிநாடுகளின் பிரஜாவுரிமையைப் பெற்றுள்ள இலங்கையர்களுக்கு, இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடை​முறை, கடந்த 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நாட்டின் இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், ஒருவர் 3 இலட்சம் ரூபாயைச் செலுத்த வேண்டும். அந்நபர், தனது மனைவி மற்றும் பி​ள்ளைகளுக்கும் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அவர்களுக்காக, தலா 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இந்நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள், ஏராளமாகக் கிடைக்கப்பெற்று வருவதாகத் தெரிவித்த கட்டுப்பாட்டாளர் நாயகம், அவற்றை…

Read More

கொலை செய்யப்பட்டு தெருவில் வீசப்பட்ட இங்கிலாந்து பெண் தூதர்!

கொலை செய்யப்பட்டு தெருவில் வீசப்பட்ட இங்கிலாந்து பெண் தூதர்!

கொலை செய்யப்பட்டு தெருவில் வீசப்பட்ட இங்கிலாந்து பெண் தூதர்! இங்கிலாந்து தூதரக அதிகாரி ஒருவர் வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டு தெருவில் வீசப்பட்ட சம்பவம் லெபனான் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இங்கிலாந்து தூதரகம் உள்ளது. இங்கு ரிபேகா டைகி என்ற என்பவர் பெண் அதிகாரியாக வேலைசெய்து வந்தார். இந்நிலையில் இவர் ஒருநாள் திடீரென மாயமாகிவிட்டார். எனவே, யாரேனும் கடத்தி இருப்பார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். இவரை பல இடங்களில் தேடி வந்த நிலையில், அவர் பெய்ரூட்டில் தேசிய நெடுஞ்சாலை அருகே பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர் வன்புணர்வின்…

Read More

70 கோடி ரூபாய் சம்பாதித்த 6 வயது சிறுவன்!

70 கோடி ரூபாய் சம்பாதித்த 6 வயது சிறுவன்!

70 கோடி ரூபாய் சம்பாதித்த 6 வயது சிறுவன்! இணைய தளங்களில் வெளியிடப்படும் வீடியோ மூலம் பலர் பிரபலமாகின்றனர். அவ்வாறு யூ டியூப் மூலம் பிரபலமானவர்களின் பட்டியலில் பல கோடி ரூபாய் சம்பாதித்த சிறுவன் என்ற பெருமையை அமெரிக்காவை சேர்ந்த ரியான் பெற்றுள்ளான் ரியான் மூன்று வயது முதல் தனது விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடும்போது பெற்றோர் அதனை வீடியோ எடுத்து யூ டியூபில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது சிறுவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. அவனின் குழந்தை மொழிக்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர். தற்போது 6 வயது ஆகும் ரியான், தனது வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளான். மிகச்சிறிய வயதிலேயே யூ டியூப்…

Read More
1 2 3