சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு அவுஸ்திரேலியா உதவி!

சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு அவுஸ்திரேலியா உதவி!

சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு அவுஸ்திரேலியா உதவி! சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க, அனைத்துலக நிதிக் கூட்டுத் தாபனத்துடன் இணைந்து அவுஸ்திரேலியா அரசாங்கம் 15மில்லியன் டொலரை வழங்க முன்வந்துள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் பெண் பணியாளர்களை பணிக்கு அமர்த்திக் கொள்வதற்கான, வேலைத் திட்டத்தில் பெண்கள் என்ற திட்டத்தின் கீழ் இந்த நிதிஉதவி வழங்கப்படவுள்ளது. சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தியில், தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், பெண்களை வலுப்படுத்தும் வகையிலும் இந்த திட்டத்துக்கு அவுஸ்திரேலியா உதவும் என்று அந்த நாட்டின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் அமைச்சர் கொன்சீற்றா பியராவென்ரி வெல்ஸ் தெரிவித்தார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் நேற்று அவுஸ்ரேலிய தூதரகத்தில்…

Read More

வங்கி அட்டைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை.

வங்கி அட்டைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை.

வங்கி அட்டைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை. இலங்கையில் போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற பணம் மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மோசடி சம்பவம் தொடர்பில் மூவர் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மோசடியாளர்கள் வாடகைக்கு பெற்றுக் கொண்ட வேனில் சென்று கடன் அட்டைகளை பயன்படுத்தி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடிக்கின்றனர். அவர்கள் வங்கி அதிகாரிகள் போல் சென்றே இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். வங்கிகளுக்கு வெளியே இருக்கும் மோசடியாளர்கள் பணம் பெற்றுக் கொள்ள வரும் வாடிக்கையாளர்களை தவறான வழியில் அனுப்பி அவர்களிடம் உள்ள கடன் அட்டைகளை சோதனையிட வேண்டும் என கூறி பெற்றுக் கொள்கின்றார்கள். குறித்த வங்கி ATM இயந்திரத்தில் சில வேலைப்பாடுகள்…

Read More

இலங்கையில் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் வாகனம்!

இலங்கையில் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் வாகனம்!

இலங்கையில் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் வாகனம்! இலங்கையில் சிறிய இலத்திரனியல் வாகனத்தை 5 அல்லது 6 லட்சம் ரூபாவுக்கு வழங்க முடியும் என இறக்குமதியாளர்களின் சங்க தலைவர் சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார். ஊடகமொன்று வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். சீனாவிலிருந்து குறைந்த விலையில் இந்த வாகனத்தை இலங்கைக்கு கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றீடாக இந்த மோட்டார் காரினை பயன்படுத்த முடியும் என சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையை தாக்கிய புயல் இதுவரை 11 பேர் பலி!

இலங்கையை தாக்கிய புயல் இதுவரை 11 பேர் பலி!

இலங்கையை தாக்கிய புயல் இதுவரை 11 பேர் பலி! தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி இலங்கையைத் தாக்கி உள்ளது. இலங்கையில் தலைநகரமான கொழும்புவை புயல் தாக்கியதில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலுக்குப் பின் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்ட புயலில் 11 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடலுக்குச் சென்ற 5 பேர் புயலில் சிக்கி மாயமாகி உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்…

Read More

பிரித்தானியாவில் இருந்து 26 வருடங்களின் பின் “தனது தாயை தேடி”, வந்தடைந்த மகள்

பிரித்தானியாவில் இருந்து 26 வருடங்களின் பின்  “தனது தாயை தேடி”,  வந்தடைந்த மகள்

1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இலங்கையில் பிறந்த ஷெரி எசேஸனுக்கு, வீர முதியன்சலாகே நிரோஷிகா பிரித்தானியாவின் தொழில்நுட்ப துறையில் பலமான 35 பெண்களில் இணைந்துள்ள இலங்கை பெண், தனது தாயாரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். DNA பரிசோதனை வெற்றியளித்த நிலையில் தனது தாயை கண்டுப்பிடித்து, உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த நிலையில், தனது தாயை சந்திப்பதற்காக நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More

2019 உலகக் கிண்ணத் தொடரில் வெற்­றி­பெ­று­வது கடினம் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார்.

2019 உலகக் கிண்ணத் தொடரில்  வெற்­றி­பெ­று­வது கடினம்  அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார்.

இலங்­கை இவ்­வா­றான நிலையில் இருந்தால் 2019 உலகக் கிண்ணத் தொடரில்  வெற்­றி­பெ­று­வது கடினம் என்று முன்னாள் தலை­வரும் அமைச்­ச­ரு­மான அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார்.போட்­டி­களில் இலங்கை அணி வெற்றி பெறும் என்று எதிர்வு கூற­மு­டி­யாது. இந்­தி­யா­வுக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள தொடரில் இலங்கை அணி வெற்­றி­பெ­று­வதும் கடி­ன­மாக இருக்கும்.   விளை­யாட்டு வீரர்­களை குறை­கூ­று­வ­தற்கு ஒன்­று­மில்லை அவர்­க­ளிடம் நல்ல திற­மை­யுள்­ளது. ஆனால் கிரிக்­கெட்டை நிர்­வ­கிக்க முடி­யாத நிர்­வா­கமே இன்று காணப்­ப­டு­கின்­றது.பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான டெஸ்ட் போட்­டி­களில் வெற்­றி­பெற்­றது தொடர்­பாக மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்.வீரர்­க­ளிடம் எந்­தப்­பி­ரச்­சி­னையும் இல்லை. நாட்டுக்காக விளையாடவைத்தால் வெற்றி பெறுவது உறுதி என்று அமைச்சர் தெரிவித்தார்.

Read More