24 மணி நேரமும் சூரியன் உதிக்கும் நாடுகள்!

24 மணி நேரமும் சூரியன் உதிக்கும் நாடுகள்!

24 மணி நேரமும் சூரியன் உதிக்கும் நாடுகள்! காலையில் சூரியன் உதிக்கும் மாலையில் மறைந்திடும். சூரியனைச் சுற்றியே எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன,அறிவியல் கோட்பாடுகளின் படி இப்படி நடப்பது தான் வழக்கம். ஆனால் உலகின் சில நாடுகளில் சூரியன் மறையாமல் 24 நான்கு மணி நேரமும் வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. இரவு ஏழு மணி அந்தி சாயும் நேரத்தில் கருமை படந்து பார்த்தே பழகிய நமக்கு பகல் பன்னிரெண்டு மணி போல சுரீரென்று வெயில் அடித்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். எந்தெந்த நாடுகளில் இரவுகளில் சூரியன் தெரிகிறது தெரியுமா? நார்வே ஆர்டிக் சர்கிளில் அமைந்திருக்கிறது நார்வே. நடுஇரவு சூரியனுக்கு இந்த ஊர் ரொம்பவே பிரபலம்….

Read More

மக்களாட்சித் தத்துவத்தை முன்மொழிந்த ஆபிரகாம் லிங்கன்

மக்களாட்சித் தத்துவத்தை முன்மொழிந்த ஆபிரகாம் லிங்கன்

மக்களாட்சித் தத்துவத்தை முன்மொழிந்த ஆபிரகாம் லிங்கன் “பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்” “கடவுள் நன்னெறிப் பக்கத்தில்தான் எப்போதும் இருப்பார் என்பதை நான் அறிந்தவன். எனது தேசமும் நானும் கடவுள் பக்கம் தான் சார்ந்திருக்க வேண்டும் என்பது என் தொடர்ந்த மனப் போராட்டமும் பிரார்த்தனையும் ஆகும்”, “நான் அடிமை யாக வாழ விரும்பாதவன். அதைப்போல் அடிமைகளுக்கு அதிகாரியாக இருக்கவும் நான் விரும்பாதவன்.” “எல்லா மனிதரும் சுதந்திரமாகவும், சமமாகவும் படைக்கப் பட்டவர் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லாத காலம் வரும்வரை, விடுதலை ஒளிவிளக்கு உங்கள் இதயத்தில் எரியட்டும்!” “நேர்மையான வினைகளைத் தவறான வழியில் செய்யக் கூடாது! அமெரிக்க ஐக்கிய இணைப்புப் போராட்டத்தில்,…

Read More

உலகமே வியந்த பண்டைய தமிழனின் அறிவாற்றல் !

உலகமே வியந்த பண்டைய தமிழனின் அறிவாற்றல் !

உலகமே வியந்த பண்டைய தமிழனின் அறிவாற்றல் ! இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விசயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின்…

Read More

உலகம் முழுவதும் உள்ள சில ஆபத்தான ரயில் பாதைகள் மற்றும் ஆபத்தான ரயில் பயணங்களைபற்றி இங்கு பார்க்கலாம்.

உலகம் முழுவதும் உள்ள சில ஆபத்தான ரயில் பாதைகள் மற்றும் ஆபத்தான ரயில் பயணங்களைபற்றி இங்கு பார்க்கலாம்.

உலகம் முழுவதும் உள்ள சில ஆபத்தான ரயில் பாதைகள் மற்றும் ஆபத்தான ரயில் பயணங்களைபற்றி இங்கு பார்க்கலாம். நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்களின் தேர்வாக இருப்பது ரயில் பயணங்கள் தான். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் ரயில்களின் பங்கு அதிகம் உள்ளது. இப்படி பொது போக்குவரத்திற்கு அதிகம் பயன்படுவதாலும் அதிக அளவில் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுவதால் உலகில் உள்ள சில சிக்கலான பகுதிகளிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 1.Maeklong Railway 2.Nariz del Diablo Railway 3.Gambling Bridge 4.Bangladesh Railway 5. Central Andean Railway 6.Indian Railway 7. White Pass and Yukon…

Read More

இன்று வரை விடை தெரியாத 5 மர்ம புகைப்படங்கள் – அதிர்ச்சியளிக்கும் மர்மங்கள்

இன்று வரை விடை தெரியாத 5 மர்ம புகைப்படங்கள் – அதிர்ச்சியளிக்கும் மர்மங்கள்

இன்று வரை விடை தெரியாத 5 மர்ம புகைப்படங்கள் – அதிர்ச்சியளிக்கும் மர்மங்கள் இன்றுவரை விடை தெரியாத 5 மர்ம புகைப்படங்கள்..! புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் என்றாலே பல மர்மங்கள் இருக்கும் . இப்படி இருக்க இவர்கள் எடுத்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடையாமல் யாரும் இருந்திருக்க மாட்டோம். அப்படிப்பட்ட இன்னும் யாரும் விளக்க முடியாத அதிர்ச்சியளிக்க கூடிய மர்மங்களை நீங்களே பாருங்கள். இன்று வரை விடை தெரியாத 5 மர்ம புகைப்படங்கள் பற்றி தெரியுமா – வீடியோவை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள். கிழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது…

Read More

சொர்க்கத்தின் புகைப்படங்கள்; நாசா வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

சொர்க்கத்தின் புகைப்படங்கள்; நாசா வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

சொர்க்கத்தின் புகைப்படங்கள்; நாசா வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!   சொர்க்கத்தைக் கண்டதுண்டா என்று யார் யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர்தான் சொர்க்கத்தைக் காணலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இறந்த பின்னர் தாம் சொர்க்கத்திற்கே சென்றிடவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். சொர்க்கம் எப்படி இருக்கும்? முன்னால் பின்னால் யாராவது அதனைப் பார்த்திருக்கிறார்களா? பார்த்தவர்கள் அதைப்பற்றிப் பேசிய கதைகள் ஏதும் உண்டா? போன்ற கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை இல்லை. சொர்க்கம் அழகானது; அற்புதமானது; அது நித்திய சுகத்தைக் கொடுக்கும் தெய்வீக வாசம் பொருந்தியது; யாரும் யாரையும் நெருக்காத சுதந்திர அலைகளைக் கொண்டது என்றெல்லாம் உலகின் பலமொழி இலக்கியங்களும் கூறியுள்ளன. ஆம் நாம்…

Read More

ஒருவர் மதுவுக்கு அடிமையாவதற்கு 4 காரணங்களே உண்டு: அடித்துச் சொல்கிறது ஆய்வு

ஒருவர் மதுவுக்கு அடிமையாவதற்கு 4 காரணங்களே உண்டு: அடித்துச் சொல்கிறது ஆய்வு

ஒருவர் மதுவுக்கு அடிமையாவதற்கு 4 காரணங்களே உண்டு: அடித்துச் சொல்கிறது ஆய்வு சம காலத்தில் மது அருந்துதல் ஒரு நாகரிகமாகவே பல நாடுகளில் மாறிக்கொண்டு வருகின்றது. இதனால் ஏற்படக்கூடிய கடுமையான ஆபத்துக்களை பல ஆய்வுகள் எடுத்துக்கூறியும் மதுவிற்கு அடிமையாதல் அதிகரித்துச் செல்கின்றது. இவ்வாறான நிலையில் ஒருவர் மதுவிற்கு அடிமையாவதற்கு நான்கு வகையான காரணங்களே காணப்படுகின்றது என மற்றொரு ஆய்வு கூறுகின்றது. அதில் ஒன்றாக சமூகமயமாதல் காணப்படுகின்றது. அதாவது பல்வேறு நாடுகளுக்கிடையிலான தொடர்புகள் ஏற்படும்போது பல்கலாச்சாரப் பின்னணியில் தொடர்பை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் இருப்பதனால் மது அருந்த ஆரம்பித்து இறுதியில் அடிமையாகின்றனர். அதேபோன்று சில விஷயங்களை ஒத்துக்கொள்வதற்கும் குடிக்க ஆரம்பிக்கின்றார்களாம். அதாவது உண்மைகளை சொல்வதற்கு துணிவு வராதபோது…

Read More
1 2 3 11