ஜேர்மனியில் இலவசமாகும் பொதுப் போக்குவரத்து!

ஜேர்மனியில் இலவசமாகும் பொதுப் போக்குவரத்து!

ஜேர்மனியில் இலவசமாகும் பொதுப் போக்குவரத்து! தொழில்நுட்பங்கள் வளர்ந்து, வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகள் அதிகரிக்கத் தொடங்கியதால் சுற்றுச்சூழல் மாசுபாடு மிகுதியாகி வருகிறது. ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 8 நாடுகள் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில் வளிமண்டலத்தில் நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் அதன் பகுதிப்பொருட்களின் விகிதம் குறைப்பு விவகாரத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் இலவச பொது போக்குவரத்து குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, சொந்த வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Read More

ஜெர்மனியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரயில்கள்

ஜெர்மனியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரயில்கள்

ஜெர்மனியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரயில்கள் ஜெர்மனியின் தியூசல்டோர்ஃபு பகுதியில் உள்ள மீர்பஸ்க் என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி சுமார் 6:30 மணியளவில் 150க்கும் மேற்பட்டோருடன் ஒரு பயணிகள் இரயில் சென்று கொண்டிருந்தது. அந்த இரயில் எதிர்பாராத விதமாக டிபி கார்கோ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு ரெயிலுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.இந்த விபத்தில் சுமார் 5 பேர் காயமடைந்துள்ளதாக மீர்பஸ்க் தீயணைப்பு துறையினர்…

Read More