பிரான்ஸ் நாட்டில் அகதிகள் இடையே மோதல்

பிரான்ஸ் நாட்டில் அகதிகள் இடையே மோதல்

பிரான்ஸ் நாட்டில் அகதிகள் இடையே மோதல் பிரான்ஸ் நாட்டின் துறைமுக நகரம் கலாய்ஸ். இங்கு ஆப்கானிஸ்தான் மற்றும் எரிட்ரியா நாடுகளை சேர்ந்த 800 அகதிகள் உள்ளனர். இந்த நிலையில், இரு தரப்பினர் இடையே நேற்று முன்தினம் திடீரென மோதல் வெடித்தது. இதில் துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது. இதில் எரிட்ரியாவை சேர்ந்த அகதிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 16-18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். 4 பேர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் லில்லி நகர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். 5 பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்கிக்கொண்டதில் 13 பேர் காயம் அடைந்து உள்ளனர். உணவு வாங்குவதற்காக வரிசையில் நின்றபோதுதான்…

Read More

பிரான்சில் இராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல் – 5 பேர் பலி!

பிரான்சில் இராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல் – 5 பேர் பலி!

பிரான்சில் இராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல் – 5 பேர் பலி! பிரான்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள செயிண்ட்-டுரோபேஸ் நகரின் வடமேற்கில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கேர்கெஸ் ஏரிக்கரை பகுதி வழியாக இன்று பறந்த சேர்ந்த இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தினால் இரு ஹெலிகாப்டர்களும் நொறுங்கி விழுந்தன. அவற்றில் சென்ற ஐந்து பேரும் உயிரிழந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஹெலிகாப்டர்களின் சிதிலங்களுக்கிடையில் சிக்கியுள்ள பிரேதங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அருகாமையில் உள்ள பிரிக்நோலஸ் நகர போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

பிரான்சில் போதை மருந்து கொடுத்து பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தவருக்கு 15 ஆண்டு சிறை!

பிரான்சில் போதை மருந்து கொடுத்து பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தவருக்கு 15 ஆண்டு சிறை!

பிரான்சில் போதை மருந்து கொடுத்து பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தவருக்கு 15 ஆண்டு சிறை! பெண் ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 41 வயதான நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பிரான்ஸ் நீதிமன்றம். கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரான்சின் ஒரு காட்டு பகுதியில் பெண் ஒருவரின் சடலம் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. உறைந்த நிலையில் நிர்வாணமாக சந்தேகத்துக்குரிய நிலையில் இருந்த அந்த பெண்ணின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனையின் முடிவில், அந்த பெண் போதை மருந்து கொடுக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்னர் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது….

Read More

8 KM நீளமான திருமண ஆடை கின்னஸ் சாதனை!

8 KM நீளமான திருமண ஆடை கின்னஸ் சாதனை!

8 KM நீளமான திருமண ஆடை கின்னஸ் சாதனை! பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு திருமணத்தில் மணப்பெண் சுமார் 8 கிமீ நீளத்தில் உள்ள ஆடையை அணிந்து திருமணம் செய்து கொண்டார். உலகிலேயே இதுதான் நீளமான திருமண ஆடை என்ற கின்னஸ் சாதனையை இந்த ஆடை அடைந்துள்ளது கின்னஸ் சாதனை பெற்ற இந்த ஆடையின் நீளம் 8095 மீட்டர். அதாவது எட்டு கிலோமீட்டருக்கும் மேல். இந்த ஆடையை அமைக்க 2 மாதங்கள் சுமார் 15 ஊழியர்கள் வடிவமைத்துள்ளனர். இதற்கு முன்னர் 1203.9 மீட்டர் நீள திருமண உடை தயாரிக்கப்பட்டதே கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை தகர்க்கப்பட்டு உடை புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது….

Read More

5 குழந்தைகளை கொலை செய்து புதைத்த தாய்!

5 குழந்தைகளை கொலை செய்து புதைத்த தாய்!

5 குழந்தைகளை கொலை செய்து புதைத்த தாய்! பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மல்ஹவுஸ் நகரை சேர்ந்தவர் 53 வயதுடைய சில்வி எச் இவருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் சில்வியாவுக்கும், அண்டை வீட்டினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 14 ஆண்டுகளுக்கு முன்பு சில்வி தனக்கு பிறந்த 5 குழந்தைகளை பெற்று யாருக்கும் தெரியாமல் கொன்று புதைத்து விட்டதாக போலீசில் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சில்வியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் பெற்ற 5 குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.அவற்றை வீட்டின் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் புதைத்ததாகவும் கூறினர். அதைதொடர்ந்து காட்டில் புதைக்கப்பட்ட…

Read More

பிரான்சில் ரெயில் விபத்தில் 4 பேர் பலி!

பிரான்சில் ரெயில் விபத்தில் 4 பேர் பலி!

பிரான்சில் ரெயில் விபத்தில் 4 பேர் பலி! பிரான்ஸ் நாட்டில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. தெற்கு பிரான்சின் மிலாஸ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை பள்ளி மாணவர்கள் தினமும் பஸ்சில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து வந்து கொண்டிருந்தது. பயர்னீஸ் பகுதியில் வரும்போது அங்கிருந்த ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது.அப்போது அந்த வழியாக வந்த ரெயில் பள்ளி பேருந்து மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும்…

Read More

சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்!

சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்!

சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்! பிரான்ஸில் டாக்ஸி டிரைவர் ஒருவர் தனது வண்டியில் ஏறும் பெண்களுக்கு சாக்லெட் கொடுத்து அவர்களுக்கே தெரியாமல் அவர்களை பலாத்காரம் செய்து வந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  52 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் ஒரு செயலியின் மூலம் தனது வாகனத்தை இயக்கி வந்தார். தனது வாகனத்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு சாக்லெட் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், அந்த சாக்லெட்டின் பின்னணியில்தான் ஆபத்து இருந்துள்ளது. ஆம், அது போதை மருந்து கலக்கப்பட்ட சாக்லெட். பெண்கள் இதை உட்கொண்டதும் மயங்கி உள்ளனர். பின்னர் அவர்களுக்கே தெரியாமல் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. பெண் ஒருவர் இது குறித்து…

Read More
1 2