உண்மை கதை! என் ரகசியம் காத்து, இல்வாழ்க்கை சிறக்க வைத்த மாமனார்

உண்மை கதை! என் ரகசியம் காத்து, இல்வாழ்க்கை சிறக்க வைத்த மாமனார்

உண்மை கதை! என் ரகசியம் காத்து, இல்வாழ்க்கை சிறக்க வைத்த மாமனார் என் ரகசியம் காத்து, இல்வாழ்க்கை சிறக்க வைத்த மாமனார் .உண்மை கதை அது 2000ம் ஆண்டு மார்ச் மாதம். எனக்கு 20 வயது, திருமணமான புதிது. என் கணவர் வீட்டில் மாமனார், மாமியார், நாத்தனார்கள் என அனைவரிடமும் நற்பெயர் வாங்க நான் கடினமாக உழைத்த நாட்கள் அது. இவ்வுலகம் எனக்கு மிகவும் புதுமையாக இருந்தது, சற்று அச்சுறுத்தலாகவும் இருந்தது. எனது ஒவ்வொரு அடியையும் பார்த்து, பார்த்து எடுத்து வைக்க வேண்டிய சூழலில் இருந்தேன். ஓர் நாள் எனது வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எனது நிறுத்தத்தில் வேனுக்காக காத்திருந்தேன். அப்போது தான்…

Read More

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது பிச்சைகாரன்: சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன். “உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.” “வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன். “உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.” “என்னது பிஸ்னஸ் பார்ட்னரா…?” ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும்…

Read More

வாழ்க்கையின் உண்மை

வாழ்க்கையின் உண்மை

வாழ்க்கையின் உண்மை ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து…

Read More

திருமணத்திற்கு முந்தைய நாளை என் காதலனுடன் கழித்தேன்!- கண்கலங்கக வைத்த கதை

திருமணத்திற்கு முந்தைய நாளை என் காதலனுடன் கழித்தேன்!- கண்கலங்கக வைத்த கதை

திருமணத்திற்கு முந்தைய நாளை என் காதலனுடன் கழித்தேன்!- கண்கலங்கக வைத்த கதை நான் அவசர அவசரமாக துணிகளை எடுத்து பையில் வைத்து கொண்டு தயார் ஆகி கொண்டிருந்தேன். ஊரில் அனைவரும் எனக்காக காத்திருப்பார்கள்.. சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும்.. எனது விடுதியின் வாசலில் ஒரு ஹாரன் சத்தம்… வேகமாக ஓடி சென்று ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன்… அவள் என் தோழி தான்.. என்னை ஊருக்கு அழைத்து செல்வதற்காக வந்திருந்தாள்… இதோ வந்துட்டேன் என்று சொல்லிவிட்டு, என் உடமைகளை எல்லாம் எடுத்து கொண்டு விரைந்தேன்…! என்னமா கல்யாணப் பொண்ணு… நாளைக்கு கல்யாணத்த வச்சுகிட்டு இப்போ ஊருக்கு போற? என்ன பண்ணறது? புராஜெக்ட் ஒர்க் இருந்துச்சு.. முடிக்காம எப்படி…

Read More

கணவன் மனைவி தெரிந்து கொள்ளவேண்டிய விடயங்கள்

கணவன் மனைவி  தெரிந்து கொள்ளவேண்டிய விடயங்கள்

கணவன் மனைவி  தெரிந்து கொள்ளவேண்டிய விடயங்கள் பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது. எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள். மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள…

Read More

ஒரு பெண் இருபது வயதில் கர்ப்பமானால் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள்

ஒரு பெண் இருபது வயதில் கர்ப்பமானால்  எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள்

ஒரு பெண் தன் வாழ்வின் பக்கங்களை நினைவு கூறும் பதிவு  பெண்கள் எளிதாக எல்லாவற்றையும் செய்து விடுகிறார்கள். அவர்களின் அவசரத்தனமான முடிவினால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. விட்டுக் கொடுக்கும் தன்மையே இல்லை என்று நாமெல்லாம் இங்கே பட்டியல் வாசித்துக் கொண்டிருக்க….. இங்கே ஒரு பெண் தன் காதலையும் ,குழந்தையையும் எப்படி அணுகுகிறாள் என்பதே கதை. இக்கதையில் வருகின்ற பெண்ணை நாம் சந்தித்திருப்போம். இப்பாத்திர படைப்பில் உங்களையும் பொருத்தி பார்க்க முடியும். காதலை அவள் எப்படி பார்க்கிறாள். அந்த காதலின் சாட்சியாக வந்த குழந்தை என்னவாகிறது என்பதை தெரிந்து கொள்ள தொடருங்கள்..       35 நாட்கள் ஆகிவிட்டது இன்னமும் மாதவிலக்கு வரவில்லை பெரும் அவஸ்தையான…

Read More