கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதி

கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதி

கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதி விடுதலை தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதியை கனேடிய நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த கொலை தொடர்பான விசாரணை மீள பரிசீலிக்கப்பட வேண்டும் என கனேடிய அரச தரப்பினரின் வேண்டுகோளை குபேக் மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எப்படியிருப்பினும், இவர் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனேடிய உயர் நீதிமன்ற சட்டத்திற்கு அமைய குறிப்பிட்ட காலவரையை மீறியதன் காரணமாக விசாரணையை தொடர முடியாது என கூறியே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கனேடிய மொன்றியலில் உள்ள அவரது தொடர்மாடியில் வைத்து, 2012ஆம் ஆண்டு 21 வயதான அவரது…

Read More

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி ஜெயரட்னம் !

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி ஜெயரட்னம் !

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி ஜெயரட்னம் ! கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது. அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார். மேலும் சமூக நீதி பற்றி மாணவர்களுக்கும் சமுதாய பங்குதாரர்களுக்கும் தேவையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார். தமிழ் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் அபி ஜெயரட்னம், கலப்பு ஊடக கலை மூலம் தமிழ் கதைகளை காப்பாற்றுவதற்கும், கதையளிப்பதற்கும் ஆர்வமாக உள்ளார். Jane…

Read More

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் தெரிவு

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் தெரிவு

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் தெரிவு கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரொறன்ரோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக ரொறன்ரோ விளங்குகிறது. அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார். மேலும் சமூக நீதி பற்றி மாணவர்களுக்கும் சமுதாய பங்குதாரர்களுக்கும் தேவையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார். தமிழ் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் அபி ஜெயரட்னம், கலப்பு ஊடக கலை மூலம் தமிழ் கதைகளை…

Read More

பிரபல நடிகை கொடூரமாக கொலை !!

பிரபல நடிகை கொடூரமாக கொலை !!

பிரபல நடிகை கொடூரமாக கொலை !! அமெரிக்காவின் பிரபல நடிகை சாரா ஸ்கோல் என்று கடந்த வியாழன் கிழமை பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சாலை ஒன்றில் நின்று கொண்டிருந்த சொகுசு காரில் கொடூரமாக கழுத்து அறுந்த நிலையில் சாராவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நபர் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறியுள்ளனர். சாரா கொலை செய்யப்படும்மை அனைவரிடமும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாஸ்டர் பேக்கர் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் தெரிவு

மாஸ்டர் பேக்கர் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் தெரிவு

 மாஸ்டர் பேக்கர்  போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் தெரிவு கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் ஒருவரின் திறமை குறித்து சர்வதேச ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள தலை சிறந்த வெதுப்பக உற்பத்தியாளர்களை கொண்ட Masters de la Boulangerieக்கு எதிராக, இலங்கை தமிழ் இளைஞன் இறுதி போட்டியை நிறைவு செய்யவுள்ளார்.    ACE வெதுப்பகத்தின் சிரேஷ்ட இயக்குனர் மார்கஸ் மரியதாஸ் என்பவரே இறுதி போட்டியை நிறைவு செய்யவுள்ளார். அவர் பாரம்பரிய ஐரோப்பிய முறைகளில் தனது நிபுணத்துவத்தை கொண்டு…

Read More

கனடா சென் ஜேம் டவுனில் கத்திக்குத்து – 14 வயது சிறுவனை தேடி வலைவிரிப்பு!

கனடா சென் ஜேம் டவுனில் கத்திக்குத்து – 14 வயது சிறுவனை தேடி வலைவிரிப்பு!

கனடா சென் ஜேம் டவுனில் கத்திக்குத்து – 14 வயது சிறுவனை தேடி வலைவிரிப்பு! சென் ஜேம் டவுனின் ஷேர்போர்ன் வீதி மற்றும் லின்டென் வீதிப் பகுதியில், இன்று அதிகாலை வேளையில் கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த நிலையில், 14 வயது சிறுவன் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை குறித்த 14 வயது சிறுவன் கத்தியால் குத்தி்யதாக தெரிவிக்கப்படுகிறது. முதலில் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும், பின்னர் அது கைகலப்பாக மாறிய நிலையில், குறித்த இந்த கத்திக் குத்து சம்பவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கத்திக் குத்துக்கு இலக்கான நபர் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், சந்தேக நபரான…

Read More

மகன் கொல்லப்பட்டதற்கு இழப்பீடாக 10 மில்லியன் டொலர்கள் கோரும் தந்தை

மகன் கொல்லப்பட்டதற்கு இழப்பீடாக 10 மில்லியன் டொலர்கள் கோரும் தந்தை

மகன் கொல்லப்பட்டதற்கு இழப்பீடாக 10 மில்லியன் டொலர்கள் கோரும் தந்தை கனடாவில் கடந்த மாதம் கொலை முயற்சியில் இருந்து முதியவரை காப்பாற்ற முயன்றபோது இளைஞன் ஒருவன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுட்டு கொலை செய்யப்பட்ட இளைஞனின் தந்தை தற்போது வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கனடாவின் ஹாமில்டன் நகரில் கடந்த மாதம் மசூதிக்கு வெளியே இரண்டு மர்ம நபர்கள் முதியவர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தனர். அப்போது அங்கு வந்த 19 வயது இளைஞன் ஒருவன் கொலை முயற்சியிலிருந்து முதியவரை காப்பாற்ற முயன்ற போது மர்ப நபர்கள் துப்பாக்கியால் இளைஞனை சுட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இந்நிலையில் தற்போது கொலை செய்யப்பட்ட…

Read More
1 2 3 5