ஸ்ரீதேவி மது அருந்தமாட்டார்..இது தான் குடிப்பார்: குடும்ப நண்பரின் பகீர் தகவல்

ஸ்ரீதேவி மது அருந்தமாட்டார்..இது தான் குடிப்பார்: குடும்ப நண்பரின் பகீர் தகவல்

ஸ்ரீதேவி மது அருந்தமாட்டார்..இது தான் குடிப்பார்: குடும்ப நண்பரின் பகீர் தகவல் மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வைன் தான் குடிப்பார் என்று முன்னாள் எம்பியும், அவரின் குடும்ப நண்பருமான அமர்சிங் தெரிவித்துள்ளார். கடந்த 24-ஆம் திகதி மாரடைப்பு காரணமாக இறந்ததாக கூறப்பட்ட ஸ்ரீதேவி தற்போது மதுபோதையில் சுயநினைவை இழந்ததால் குளியல் தொட்டியில் விழுந்து இறந்ததாகவும், பிரேச பரிசோதனையில் ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. #Sridevi ji did not drink hard liquor,she used to have wine sometimes like me& like many others in public life.I have…

Read More

வயது முதிர்ந்த வேடத்தில் நடிக்கும் விஜய்!

வயது முதிர்ந்த வேடத்தில் நடிக்கும் விஜய்!

வயது முதிர்ந்த வேடத்தில் நடிக்கும் விஜய்! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் பூஜையுடன் துவங்கியது. ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸுடன் விஜய் மூன்றாவதாக இணைந்துள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, இரண்டாவது நாளாக தற்போது சென்னை ஈசிஆர் ரோட்டில் நடைபெற்று வருகிறது.. விஜய் நேற்று க்ளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைவத்தார். அப்போது விஜய் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் காட்சியளிக்கிறார். அதேபோல் காதில் சின்ன ஸ்டெட் ஒன்றை அணிந்துள்ளார். எனவே, விஜய் கொஞ்சம் வயது…

Read More

பிரியா வாரியர் கண்ணடிக்கும் பலகோடிக்கு வியாபாரம் பேசப்படுகிறது

பிரியா வாரியர் கண்ணடிக்கும் பலகோடிக்கு வியாபாரம் பேசப்படுகிறது

பிரியா வாரியர் கண்ணடிக்கும் பலகோடிக்கு வியாபாரம் பேசப்படுகிறது மலையாளத்தில் தயாரான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள நடிகை பிரியா வாரியார் கண்ணடிக்கும் காட்சி இணயதளங்களை தெறிக்க விட்டுள்ளது. அந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் கதாநாயகி பிரியா வாரியர் பள்ளி சீருடையில் சக மாணவனை பார்த்து புருவங்களை நெளித்தும் கண்களை அசைத்தும் வெட்கப் புன்னகை சிந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் பரவி இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக பிரபலமாகி விட்டார் பிரியா வாரியர். பாடலை யுடியூப்பில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 1.50…

Read More

விவாகரத்தான மனைவிக்கு உதவி செய்த பிரகாஷ்ராஜ்

விவாகரத்தான மனைவிக்கு உதவி செய்த பிரகாஷ்ராஜ்

விவாகரத்தான மனைவிக்கு உதவி செய்த பிரகாஷ்ராஜ் விவாகரத்தான மனைவிக்கு உதவி செய்த பிரகாஷ்ராஜ் பொதுவாக ஒரு தம்பதியினர் விவாகரத்து செய்து விட்டால் பின்னர் ஒருவரை ஒருவர் திரும்பி கூட பார்ப்பதில்லை. ஆனால் நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து செய்த தனது மனைவிக்கு தயவு காட்டி உதவி செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அவருடைய தாராள மனதை வெளிப்படுத்தியுள்ளது. பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி தம்பதி மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பின்னர் பிரகாஷ்ராஜ், பொலிவுட் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் லலிதகுமாரி தற்போது குடும்ப செலவுக்கு கஷ்டத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையறிந்த பிரகாஷ்ராஜ், விரைவில் தமிழில்…

Read More

சிம்பு ஓவியா இணையும் படத்தின் கலக்கலான டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்.!

சிம்பு ஓவியா இணையும் படத்தின் கலக்கலான டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்.!

சிம்பு ஓவியா இணையும் படத்தின் கலக்கலான டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்.! நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவரின் மார்கெட் தாறுமாறாக ஏறிவிட்டது தற்பொழுது அவர் பல படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஓவியா மற்றும் சிம்பு பற்றிய வதந்திகள் அதிகமாக சமூக வலைதளத்தில் சுற்றி வருகிறது அதுமட்டும் இல்லாமல் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என செய்திகள் வந்தந ஆனால் அதுவும் வதந்தியே. இவர்கள் இருவரும் இணைந்து மரண மட்டை என்ற படலை வெளியிட்டார்கள் தற்பொழுது சிம்பு மற்றும் ஓவியா இருவரும் இணைந்து ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள் அந்த படத்திற்கு 90ml என வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார்கள படக்குழு….

Read More

அடார் காதல் மலையாள படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

அடார் காதல் மலையாள படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

அடார் காதல் மலையாள படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ஒரு அடார் காதல் என்ற மலையாள படத்தின் ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஜிமிக்கி கம்மல் பாடல் இணையத்தில் வைரலானது போல் தற்போது இந்த வீடியோவும் வைரலாகியுள்ளது. ஜிமிக்கி கம்மல் வீடியோவில் நடனம் ஆடிய ஷெரில் மிகவும் பிரபலமானார். அதேபோன்று இந்த வீடியோ உள்ள பிரியா பிரகாஷ் தற்போது பிரபலமாகியுள்ளார். கேரள பெண்கள் என்றாலே அழகு என்ற கருத்து தமிழக இளைஞர்கள் மத்தியில் வலம் வருவது வழக்கம். பிரியா தனது முக பாவனை மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார். தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் இவர் பிரபலமாகியுள்ளார். இவருக்கென தற்போது ஒரு ரசிகர்கள்…

Read More

” காலா ” – அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இதோ..!

” காலா ” – அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இதோ..!

” காலா ” – அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இதோ..! சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித்-ன் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா திரைப்படம் ஏப்., 27-ம் தேதி வெளியாகிறது. ரஜினி ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்திலும் நடித்த வருகிறார். இந்நிலையில் 2.0 படத்தின் விஷுவல் எபக்ட்ஸ் வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கிறது. இந்த பணிகள் முடிவடைய காலதாமதமாகும் என்பதால் முதலில் காலா படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஏப்., மாதம் 27 ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016ல் துவங்கியது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம்…

Read More
1 2 3 15