மக்களின் சுதந்திர போக்குவரவு” ஒப்பந்த மீறல்! சுவிஸ் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு!

மக்களின் சுதந்திர போக்குவரவு” ஒப்பந்த மீறல்! சுவிஸ் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு!

மக்களின் சுதந்திர போக்குவரவு” ஒப்பந்த மீறல்! சுவிஸ் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு! ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக சுவிஸ் இல்லாவிட்டாலும் ”மக்களின் சுதந்திர போக்குவரவு” ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியனின் 28 நாடுகளுடனும் அமுலில் உள்ளது. இதன்படி சுவிட்சர்லாந்து மாகாணங்கள், வேலைதேடி வரும் ஐரோப்பிய யூனியனின் குடிமகன் ஒருவரிடம் இரண்டு ஆவணங்களைத்தான் கேட்கவேண்டும். ஒன்று முறையான அடையாள ஆவணம், இன்னொன்று வேலைக்கான சான்று. சுவிட்சர்லாந்தின் அனைத்து மாகாணங்களும் “மக்களின் சுதந்திர போக்குவரவு”கொள்கையைப் பின்பற்றுவதில்லை என்று ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டியுள்ளது.   அது தனது குற்றச்சாட்டை 19 பக்கங்கள் கொண்ட ஆவணமாக தயாரித்துள்ளது. ஐரோப்பிய யூனியனின் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று இந்த இரண்டு ஆவணங்கள்…

Read More

உலக பொருளாதார மாநாட்டில் சுவிற்சர்லாந்து அதிபருடன் மோடி சந்திப்பு!

உலக பொருளாதார மாநாட்டில் சுவிற்சர்லாந்து அதிபருடன் மோடி சந்திப்பு!

உலக பொருளாதார மாநாட்டில் சுவிற்சர்லாந்து அதிபருடன் மோடி சந்திப்பு! சுவிற்சர்லாந்து உள்ள டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு 26-ம் திகதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுவிற்சர்லாந்து வந்து சேர்ந்தார். அவருடன் மத்திய மந்திரிகள் சுரேஷ்பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திரபிரதான், மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் மற்றும் முகேஷ் அம்பானி, ஆசிம்பிரேம்ஜி, ராகுல்பஜாஜ் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். சுவிற்சர்லாந்து வந்த மோடியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார். நேற்று மாநாட்டின் இடையே சுவிற்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட்டை இந்திய…

Read More

கருப்பு பண விவகாரம் சுவிஸ் பாராளுமன்றக்குழு இணக்கம்!

கருப்பு பண விவகாரம்  சுவிஸ் பாராளுமன்றக்குழு இணக்கம்!

கருப்பு பண தகவல் பரிமாற்றத்துக்கு சுவிஸ் பாராளுமன்றக்குழு இணக்கம்! செல்வந்தர்கள் தங்கள் கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் குவித்து உள்ளனர். இந்த கருப்பு பணத்தை மீட்கவும், அது பற்றிய தகல்களை சேகரிக்கவும் அந்த நாட்டுடன் இந்திய மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, அங்குள்ள வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கும் பணம் பற்றிய தகவல்களை தானாக வழங்க வகை செய்யும் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தியா மற்றும் 40 நாடுகளுடன் கருப்பு பணம் பற்றிய தகவல்களை பகிர வகை செய்யும் இந்த ஒப்பந்தத்துக்கு சுவிஸ் பாராளுமன்ற கீழ்சபை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது. எனினும் இந்த…

Read More

சுவிஸின் மலைப்பகுதிகளுக்கு விமான சேவை அறிமுகம்!

சுவிஸின் மலைப்பகுதிகளுக்கு விமான சேவை அறிமுகம்!

பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்தில் உள்ள மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழமையாகும். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளமையினால் இந்த சுற்றுலா பயணிகளுக்கு நேரடி விமான சேவை ஒன்றை பௌடெயிர்(Powdair) விமான நிறுவனம் ஆரமிப்பித்துள்ளது. இந்த விமான சேவையூடாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து நேரடியாக சுவிஸின் மலைப்பகுதிகளுக்கு செல்ல முடியும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டர், லண்டன், தெற்கு ஆம்டன், பிரிஸ்டல், பெர்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப், சுவிஸின் ஜூரிச் போன்ற இடங்களிலிருந்து இந்த விமான சேவையை பெற்றுக்கொள்ள முடியும். குறித்த விமான சேவையானது வருகின்ற டிசம்பர் மாதம் ஆரம்பமாகிறது என பௌடெயிர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பௌடெயிர் விமான…

Read More