கல்லீரல் நோய் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

கல்லீரல் நோய் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

கல்லீரல் நோய் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்! நம் உள்ளுறுப்புகளில் பெரிய உறுப்பாக அமைந்திருப்பது கல்லீரல் தான். இந்த உறுப்பின் பங்களிப்பு அளவிட முடியாதது. கல்லீரல் தொடர்பான நோய்கள் வந்தால் தோல் மஞ்சள் நிறமாகும், மஞ்சள் காமாலை ஏற்படும், பசியின்மை, அதிகமான சோர்வு, உடல் எடை கூடுதல், வாய் மற்றும் நாக்கில் வரட்சித்தன்மை, அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், வயிற்றுப்போக்கு, மூட்டுகளில் வலி, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, ரத்தம் உறைவதில் பிரச்சனை, நிறம் மாறி மலம் கழித்தல் போன்ற பல அறிகுறிகள் தென்படும். இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்க சில இயற்கையான உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தாலே போதும். கேரட் கேரட்டில் உள்ள மூன்று வகையான அமினோ…

Read More

தும்மும் போது இத மட்டும் செய்யாதீங்க காது சவ்வு கிழியும் தெரியுமா..?

தும்மும் போது இத மட்டும் செய்யாதீங்க காது சவ்வு கிழியும் தெரியுமா..?

தும்மும் போது இத மட்டும் செய்யாதீங்க காது சவ்வு கிழியும் தெரியுமா..? ‘அச்ச்ச்ச்ச்ச்ச்…’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று கருதுகிறோம். கூட்ட நேரிசல் மிக்க பேருந்திலோ, கம்பியூட்டர் கீபோர்டுகளில் டைப் அடிக்கும் சத்தம் மட்டுமே நிறைந்திருக்கும் அமைதியான அலுவலகத்திலோ யாரவது சத்தம் போட்டுத் தும்மிவிட்டால் போதும் அவர் ஏதோ கொலை குற்றம் செய்ததைப் போல் அனைவரது பார்வையும் அவர் மீது பாயும். ஆனால் சபை நாகரீகம் கருதி பலர் தும்மலை அடக்க முயற்சிக்கிறோம், அதன் ஆபத்து புரியாமல். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தும்மலை அடக்க மூக்கையும், வாயையும் பொத்துவதன் மூலம் காது…

Read More

பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்க வேண்டாம் இத மட்டும் செய்து பாருங்க

பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்க வேண்டாம் இத மட்டும் செய்து பாருங்க

பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்க வேண்டாம் இத மட்டும் செய்து பாருங்க பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்கத்தான் வேண்டுமா அல்லது அவை விழும் வரை காத்திருக்கனுமா? தேவையில்லை. உங்கள் ஈறுகளை வலுவாக்கினால் ஆடும் பல்லைக் கூட நிறுத்த முடியும். அனுபவப் பூர்வமாக சிலரருக்கு நடந்துள்ளதால் உங்களுக்காக இந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன. பல் ஆடுவதற்கு என்ன காரணம் ? உங்கள் பல் ஆடுவதற்கு பலவீனமான ஈறு மற்றும் பற்கள் காரணம். மோசமான பராமரிப்பு மிக முக்கிய காரணம். பற்சொத்தை ஏற்படுவதாலும் பற்கள் ஆடத் தொடங்கும். . எனவே ஆடும் சமயத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் மீது கவனம் செலுத்தினால் பற்கள் ஆடாமல் மேலும் வலுவாக்க…

Read More

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 22/03/2018 மேஷம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:ஊதா,ரோஸ் ராசி பலன்கள் ரிஷபம் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வரும்-. உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிரே ராசி பலன்கள்…

Read More

பாத வெடிப்பு மறைந்து, சுருக்கம் இல்லாமல் இருக்க இதை செய்ங்க.

பாத வெடிப்பு மறைந்து, சுருக்கம் இல்லாமல் இருக்க இதை செய்ங்க.

பாத வெடிப்பு மறைந்து, சுருக்கம் இல்லாமல் இருக்க இதை செய்ங்க. பித்த வெடிப்பை நம்மீது நல்ல மதிப்பை அடுத்தவ்ருக்கு பெற்று தராது. நம்முடைய ஒரு அலட்சிய போக்கையே காண்பிக்கும். பித்த வெடிப்பு அழகை குறைத்து காண்பிப்பதோடு ஆரோக்கியமற்ற சூழ் நிலையையே எடுத்துக் காட்டுகிறது. வெடிப்பை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் காத்திட முடியும். அதுபோல் வேகமாக மறையச் செய்து விட முடியும். எப்படி என பார்க்கலாம். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… அரிசி மாவு : சிறிது அரிசி மாவில் தேன், ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து பேஸ்ட் போல்ச் செய்து கொள்ளுங்கள். அதனை பாதங்களில் தேய்த்து 10 நிமிடம் ஊறிய பின் கழுவினால்…

Read More

படுத்து தூங்க இந்த இடத்துல 1 நிமிடம் அழுத்தம் கொடுங்க…

படுத்து தூங்க இந்த இடத்துல 1 நிமிடம் அழுத்தம் கொடுங்க…

படுத்து தூங்க இந்த இடத்துல 1 நிமிடம் அழுத்தம் கொடுங்க… உலகில் தூக்கமின்மை மிகவும் தீவிரமான பிரச்சனையாக உள்ளது. நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் டென்சன் போன்றவற்றால் பலர் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். அதுவும் அமெரிக்காவில் ஏராளமானோர் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதிலும் சுமார் 58% அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவதாக அமெரிக்க ஃபவுண்டேஷன் கூறுகிறது. தூக்கமின்மை என்பது தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவது என்பதில்லை. தூக்க உணர்வே இல்லாமல் விழித்திருப்பார்கள். இந்த பிரச்சனையைத் தவிர்க்க, பலர் தூக்க மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுக்கும் பழக்கத்தைக் கொண்டால், பின் அதுவே பழக்கமாகிவிடும். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… தூக்கமின்மை பிரச்சனைக்கு அக்குபிரஷர்…

Read More

குழந்தைகளுக்கு அடிக்கடி மாதுளையை சாப்பிடக் கொடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள்!

குழந்தைகளுக்கு அடிக்கடி மாதுளையை சாப்பிடக் கொடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள்!

குழந்தைகளுக்கு அடிக்கடி மாதுளையை சாப்பிடக் கொடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள்! இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளான பழங்கள், காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதை விட, ஜங்க் உணவுகளைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒவ்வொரு பெற்றோரும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். அதில் தினமும் ஏதேனும் ஒரு பழத்தை கட்டாயம் உட்கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தைக் கொண்டு வருவதன் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதில் தினமும் குழந்தைகள் சாப்பிட ஏற்ற ஒரு பழம் மாதுளை. இப்பழத்தை சாப்பிடுவதால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு…

Read More
1 2 3 17