செவ்வாய் தோஷம் நீங்க இதை செய்தாலே போதும்..!!!!

செவ்வாய் தோஷம் நீங்க இதை செய்தாலே போதும்..!!!!

செவ்வாய் தோஷம் நீங்க இதை செய்தாலே போதும்..!!!! ஜாதகத்தில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என சோதிடம் குறிப்பிடுகிறது. லக்கனம் சந்திரன் சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருதப்படுகிறது. அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவாய் திசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கூறுகிறது. 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது. செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை…

Read More

சிம்ம ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்களா?.. இதோ அவர்களின் ரகசியம்!

சிம்ம ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்களா?.. இதோ அவர்களின் ரகசியம்!

சிம்ம ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்களா?.. இதோ அவர்களின் ரகசியம்! ஜோதிடத்தின் படி, ஒருவரது பிறந்த தேதி மற்றும் நேரத்தைக் கொண்டு கணிக்கப்படுவது தான் ராசி. ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்களும் வேறுபடும். இதற்கு அந்த ராசியை ஆளும் அதிபதிகள் தான் காரணம். 12 ராசிகளுள் மிகவும் திமிர் பிடித்த மற்றும் கோபக்கார ராசியாக கருதப்படுவது சிம்ம ராசியாகும். இந்த ராசிக்காரர்கள் அதிக கோபத்தைக் கொள்வதோடு, யாருக்கும் அடங்காமல் இருப்பர் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. அதிலும் சிம்ம ராசி பெண்களை ஒருவர் திருமணம் செய்து கொண்டால், அந்த பெண்கள் யாருக்குமே அடங்காமல் இருப்பர் என்ற கருத்தும் மக்களிடையே இருக்கிறது. சிம்ம…

Read More

2018 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்

2018 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்

2018 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் மேஷம் கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் வீடான தனஸ்தானத்தில் இந்த 2018 புத்தாண்டு பிறப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சனி பகவான் இந்தாண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்திலேயே தொடர்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வீட்டில் தள்ளிப்போன திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடிவடையும். வீடு…

Read More

ராசிப்படி உங்களுக்கு எப்போ கல்யாணம்

ராசிப்படி உங்களுக்கு எப்போ கல்யாணம்

ராசிப்படி உங்களுக்கு எப்போ கல்யாணம் உங்களது ராசி உங்களை பற்றியும், உங்களது குணம் எப்படி இருக்கும். நீங்கள் பிற்காலத்தில் என்னவாக இருப்பீர்கள் என்பது பற்றியும் உங்களுக்கு தெளிவாக கூறும். ஆனால் உங்களது ராசிப்படி உங்களுக்கு எந்த வயதில் திருமணமாக வேண்டும் என்பது பற்றியும் கூறலாம். ஆமாம் உங்களது ராசியை வைத்து உங்க கல்யாண வயதை சொல்ல முடியும் இது சற்று சுவாரஸ்யமானதும் கூட… என்ன உங்களுக்கு எந்த வயதில் திருமணமாகும். உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை கிடைப்பார் என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா? அப்படி என்றால் இந்த பகுதியை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்   மேஷம் மேச ராசிக்காரர்கள் சீக்கிரமாக…

Read More

மேஷம் முதல் கன்னி ராசி வரை ராஜயோகம் எப்படி- 2017 – 2019 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம் முதல் கன்னி ராசி வரை ராஜயோகம் எப்படி- 2017 – 2019 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்

முழுமையாக வசித்து பயன் பெறுங்கள் மேஷம் முதல் கன்னி ராசி வரை ராஜயோகம் எப்படி- 2017 – 2019 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் மேஷம்   ஆளும் குணமும் ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகுவின் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகள் உங்கள் மீது பாசமாக இருப்பார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவார். குல தெய்வப்…

Read More