தென் ஆப்பிரிக்காவில் கோஹ்லி செய்தது கொஞ்சம் ஓவராக இருந்தது: ஸ்டீவ் வாக்

தென் ஆப்பிரிக்காவில் கோஹ்லி செய்தது கொஞ்சம் ஓவராக இருந்தது: ஸ்டீவ் வாக்

தென் ஆப்பிரிக்காவில் கோஹ்லி செய்தது கொஞ்சம் ஓவராக இருந்தது: ஸ்டீவ் வாக் தென் ஆப்பிரிக்காவில் விராட் கோஹ்லியின் ஆக்ரோசம் கொஞ்சம் ஓவராக இருந்தது என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்கா தொடரின்போது நான் விராட் கோலியை பார்த்தேன். அவரது ஆக்ரோஷம் கொஞ்சம் ஓவராக இருந்ததாக உணர்கிறேன். ஆனால், கேப்டன் பதவியில் கற்றுக் கொண்டுள்ளார். தன்னை ஒரு கேப்டனாக இன்னும் மேம்படுத்திக் கொண்டு வருகிறார். சில நேரங்களில் சந்தோசமான காரணிகள், எமோசன் அவரை இழுக்கிறது. இருந்தாலும், அவர் வழியில் அவர் விளையாடுகிறார். எல்லோரும் சிறப்பான ஆட்டத்தை விரும்பிய விதத்தில் விளையாட முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ரகானே மற்றும்…

Read More

ரோகித் சர்மா இரட்டை சதம் கண்ணீர் விட்ட ரித்திகா

ரோகித் சர்மா இரட்டை சதம் கண்ணீர் விட்ட ரித்திகா

ரோகித் சர்மா இரட்டை சதம் கண்ணீர் விட்ட ரித்திகா ரோகித் சர்மா தனது திருமண நாளில் இரட்டை சதம் அடித்தார். காலரியில் அமர்ந்தபடி கண்ணீர் விட்டு இந்த ஆட்டத்தை ரசித்தார் அவரது மனைவி ரித்திகா.விளையாட்டுரோகித் சர்மா இரட்டை சதம் : மனைவிக்கு திருமண நாள் பரிசு, கண்ணீர் விட்ட ரித்திகா An emotional moment for @ritssajdeh . Special moment this for @ImRo45 . A massive moment in Indian cricket. The genius #RohitSharma has created a World record which can never be surpassed. Take a bow. Happy Anniversary to the both…

Read More

விராத்கோஹ்லி கிட்ட தான் அந்த விஷயத்தை கத்துகிட்டேன் மிதாலி ராஜ் சொல்கிறார் !!

விராத்கோஹ்லி கிட்ட தான் அந்த விஷயத்தை கத்துகிட்டேன் மிதாலி ராஜ் சொல்கிறார் !!

விராத்கோஹ்லி கிட்ட தான் அந்த விஷயத்தை கத்துகிட்டேன் மிதாலி ராஜ் சொல்கிறார் !! இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியின் ஃபிட்னஸை பார்த்தாலே அனைவருக்கும் ஊக்கமளிக்கும் என இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்ற பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், இந்திய அணிக்கு கிடைத்த சொத்தாக பார்க்கப்படுகிறார் பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்ற சமயத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் மிதாலியிடன் உங்களுக்கு பிடித்த ஆண் வீரர் யார் என்ற கேட்ட கேள்விக்கு கடுப்பாகி, இதனை ஒரு ஆண் வீரரிடம் உங்களால் கேட்க முடியுமா…

Read More

இந்தியா 405 ஓட்டங்களால் முன்னிலை கோலி இரட்டைச் சதம்

இந்தியா 405  ஓட்டங்களால் முன்னிலை கோலி இரட்டைச் சதம்

இந்தியா 405 ஓட்டங்களால் முன்னிலை கோலி இரட்டைச் சதம் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நாணயசுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 57 ஓட்டங்களை இலங்கை சார்பில் பெற்றுக் கொடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்த, இஷாந்த் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப வீரர் ராகுல் ஏழு ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வௌியேறினார். இந்தநிலையில், 3வது வரிசையில் இறங்கிய புஜாராவுடன் ஜோடி சேர்ந்த முரளி விஜய் சிறப்பாக ஆடி சதமடித்து 128 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த…

Read More

ரசிகர்களுக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன்

ரசிகர்களுக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன்

ரசிகர்களுக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன் ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் அணித் தலை­வரும், கோல் காப்­பா­ள­ரு­மான இத்­தா­லியின் முன்னாள் வீரர் பபன் ரசி­கரை நோக்கி தனது காற்­சட்­டையை தூக்கி வீசி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார். பெட­ரேஷன் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்து தொடரில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற போட்டி ஒன்றில் ஸ்பெய்ன் நாட்டின் முன்­னணி கால்­பந்து அணி­யான பார்­சி­லோ­னாவும், இத்­தா­லியின் முன்­னணி கழக அணி­யான யுவான்டஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் சம­நி­லையில் முடிந்­தது சம­நி­லையில் முடிந்­ததால் பார்­சி­லோனா அணி காலி­று­திக்கு முந்­தைய 16 அணிகள் கொண்ட சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது. இதேவேளை நேற்­றைய போட்­டியில் யுவான்டஸ் தலை­வரும், இத்­தாலி அணியின் முன்னாள் தலை­சி­றந்த கோல் காப்­பா­ள­ரு­மான பபன், யாரும் எதிர்­பார்க்­காத…

Read More

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 205 ரன்களில் சுருண்டது

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 205 ரன்களில் சுருண்டது

இந்தியா-இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 205 ரன்களில் சுருண்டது நாக்பூரில் நடைபெறும் இந்தியா-இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 205 ரன்களில் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 3 டி-20 போட்டிகளில் விளையாட இந்தியா வந்திருக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட், மழை காரணமாக டிராவில் முடிந்தது. இந்தியா-இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று (24-ம் தேதி) நாக்பூரில் தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் சன்டிமால், ‘பேட்டிங்’கை தேர்வு செய்தார். இந்திய தரப்பில் புதுமுக வீரரான தமிழகத்தை சேர்ந்த விஜய்சங்கருக்கு விளையாடும் ‘லெவன்’-ல்…

Read More

வெளிச்சம் காணாமல் போனதால் சமனிலையில் முடிந்தது முதல் போட்டி !!

வெளிச்சம் காணாமல் போனதால் சமனிலையில் முடிந்தது முதல் போட்டி !!

இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ரன்கள், இலங்கை அணி 294 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில், கேப்டன் கோலி, தனது 50வது சர்வதேச சதம் விளாசி அசத்த இந்திய அணி 8 விக்கெட்டுக்கு, 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து இலங்கை அணிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே இந்திய வேகத்தில் ஆட்டம் கண்டது. சமரவிக்ரமா (0) புவனேஷ்வர் வேகத்தில் போல்டானார். ஷமி தன்பங்கிறகு கருணரத்னேவை (1) வெளியேற்றினார். திரிமன்னேவை (7) புவனேஷ்வர் அவுட்டாக்க, அனுபவ மாத்யூஸை (12) உமேஷ் கவனித்து…

Read More
1 2