கனடாவுக்குள் தஞ்சம் கோருபவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

கனடாவுக்குள் தஞ்சம் கோருபவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

அண்மைக் காலமாக, கனடாவுக்குள் வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஹெய்ட்டி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அமெரிக்கா நீக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கனடாவுக்குள் வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது இவ்வாற தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள சுமார் மூன்று இலட்சம் ஹெய்ட்டிய மற்றும் மத்திய அமெரிக்க நாட்டவர்கள், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல் அச்சுறுத்தலை எதிர்நோக்க நேர்ந்ததால், அவர்கள் கனடாவிற்குள் பெருமளவில் நுழைய எத்தனிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, சில நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் வருவோருக்கான தற்காலிக தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Thank You for…

Read More

பெண்ணை பாலியல் பலாத்காரம் இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை!

பெண்ணை பாலியல் பலாத்காரம்  இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை!

இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் பகுதியில் வசித்து வந்தவர், முப்பது வயதுடைய இந்திய வம்சாவழி இளைஞர் சுவாப்னில் குலாத். இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்தார். இவர் மான்செஸ்டரில் விதிங்டன் என்ற இடத்தில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதேவேளை அங்கு கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி இரவு 40 வயது பெண் ஒருவர், தனது தோழியின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தனது செல்போன் பேட்டரியில் ‘சார்ஜ்’ தீர்ந்து விட்டதால் அருகில் குலாத் வேலை செய்த கடைக்குள் நுழைந்து அவர், தனது நிலையை சொல்லி சார்ஜ் செய்த போது கடையை சாத்திவிட்டு அந்த பெண்மணியை பாலியல் ரீதியில் பலாத்தகாரம் செய்துள்ளார் குலாத்….

Read More

விஜய்யின் மெர்சல் திரைப்பட மெர்சல் அரசன் வீடியோ பாடல்..!

விஜய்யின் மெர்சல் திரைப்பட மெர்சல் அரசன் வீடியோ பாடல்..!

விஜய்யின் மெர்சல் திரைப்பட மெர்சல் அரசன் வீடியோ பாடல்..!

Read More

அஜித்தை பத்தி பேசுனா சோடா பாட்டில் பறக்கும்!(வீடியோ)

அஜித்தை பத்தி பேசுனா சோடா பாட்டில் பறக்கும்!(வீடியோ)

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் படங்களுக்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கும். இவருக்கு பெரும்பாலும் இளைஞர்கள் தான் ரசிகர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது வயதான பெண்மணி ஒருவர் அஜித்துக்காக பேசும் வீடியோ ஒன்று வைரலாகிறது. இதில் அஜித் அன்னதானம், ஏழை குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம் என பல உதவி செய்கிறார். மேலும் கொட்டிவாக்கத்தில் இளைஞர் ஒருவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ததாகவும் கூறியுள்ளார். அஜித்தை பற்றி தப்பாக பேசுனால் சோடா பாட்டில் பறக்கும் என்றும் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் அந்த பெண் மெட்ராஸ் பாஷையில் கோபமாக பேசிவிட்டு போகிறார். Thank You for…

Read More

பெண்கள் திருமணத்துக்கு பின் கடைபிடிக்க வேண்டியவை

பெண்கள் திருமணத்துக்கு பின் கடைபிடிக்க வேண்டியவை

பெண்கள் கர்ப்பமடையும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை திருமணமான பின்பு குழந்தைக்கு எதிர்பார்த்து இருக்கும் போதே(உளரீதியாக பூரண சுகத்துடன் இருக்கவேண்டும்) போலிக்கமிலம் எடுக்கவேண்டும். பூரண நிறையுணவு உள்ளெடுக்கவேண்டும். ரூபெல்ல ஊசி போடாத பெண்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற்று ரூபெல்ல எடுத்த பின்னரே கர்ப்பமடைதல் வேண்டும். கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தமது பிரதேச குடும்பநலக் கிளினிக்கில் பதிவுசெய்துகொள்ளவேண்டும். அடுத்ததாக வைத்தியசாலையில் முதற்கிளினிக் பதிவுசெய்யப்படும். பின்னர் சலப்பரிசோதனை, இரத்தப்பரிசோதனைகள், மேற்கொள்ள வேண்டும். அவையாவன சலத்தில் குருதிக்கோசின் அளவு, புரதம் வெளியேறும் அளவு, இரத்தவகை, ஈமோகுளோபின் அளவு, VDRL பரிசோதனை என்பவையும் அவர்கள் நோய்நிலைக்கு ஏற்ப மேலதிக பரிசோதனைகளையும் செய்தல் வேண்டும்.   முதல் 28 கர்ப்பகால கிழமைகளில் ஒவ்வொரு 4 கிழமைக்கும்…

Read More

இன்றைய ராசிபலன் 16,November 2017

இன்றைய ராசிபலன் 16,November 2017

மேஷம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். ரிஷபம் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். மிதுனம் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். கடகம்…

Read More

நமீதாவின் திருமண அழைப்பிதழ்

நமீதாவின் திருமண அழைப்பிதழ்

தமிழ் சினிமாவில் கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசி ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வைக்கு வந்தவர் நடிகை நமீதா. இவர் ரசிகர்களை மச்சான்ஸ் என்று கூறும் வார்த்தை மிகவும் பிரபலம். அண்மையில்  வீரா என்பவருடன் வரும் நவம்பர் 24ம் திகதி திருமணம் நடக்க இருப்பதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இவர்களது திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நவம்பர் 22ம் திகதி வரவேற்பும், நவம்பர் 24ம் திகதி வெள்ளிக்கிழமை இஸ்கான் கோவிலில் காலை திருமணம் நடைபெற இருக்கிறதாம். Thank You for Visiting Our site. We hope you found something…

Read More
1 63 64 65 66 67 77
Translate »
Loading...
error: Content is protected !!