பல் சொத்தையா கவலைய விடுங்க! வீட்டிலேயே இருக்குஉடனடித் தீர்வு!!!

பல் சொத்தையா கவலைய விடுங்க! வீட்டிலேயே இருக்குஉடனடித் தீர்வு!!!

பல் சொத்தையா கவலைய விடுங்க! வீட்டிலேயே இருக்குஉடனடித் தீர்வு!!! கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும்…

Read More

வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். ஒவ்வொருவரும் மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று நினைப்போம். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வோம். குறிப்பாக சற்று கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாவதற்கு பல முயற்சிகளை எடுப்பார்கள். மேலும் வேறு வழிகள் ஏதேனும் உள்ளதா என்றும் தேடுவார்கள். நீங்களும் அப்படி வெள்ளையாக வழிகளைத் தேடுபவரா? அப்படியெனில் எளிதில் கிடைக்கும் கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும். சரி, இப்போது வெள்ளையாவதற்கு கற்றாழையைக் கொண்டு…

Read More

ஒரு துண்டு கிருணிப்பழம் போதும், நீங்கள் தங்கம் போல ஜொலிக்க..!

ஒரு துண்டு கிருணிப்பழம் போதும், நீங்கள் தங்கம் போல ஜொலிக்க..!

ஒரு துண்டு கிருணிப்பழம் போதும், நீங்கள் தங்கம் போல ஜொலிக்க..! உடலுக்கு குளிர்ச்சித்தரும் பானமாக நாம் அருந்தும் கிருணிப்பழம். பெண்களின் அழகை பாதுகாக்கும் கவசமாக பயன்படுகிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா.? கிருணிப்பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் உள்ளதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது. தோலில் உள்ள எண்ணெய்ப் பசை குறைந்து சருமம் வறண்டு காட்சியளிப்பவர்கள் கிருணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி கலந்து தோலின் மீது தடவினால் தோல் மிருதுவாகும். கிருணிப்பழ விதையைக் காய வைத்து பவுடராக்கி 100 கிராம்,ஓட்ஸ் பவுடர் 100 கிராம் எடுத்து அத்துடன் தேவையான அளவு வெள்ளரி ஜுஸ் கலந்து பசையாக்கி. கேசம் முதல் பாதம்…

Read More

தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் இவ்வளவு நன்மைகளா ?

தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் இவ்வளவு நன்மைகளா ?

தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் இவ்வளவு நன்மைகளா ? தலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும்? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள். சிலருக்கு தலைக்கே இரண்டு தலையணை வைத்து படுத்தால் தான் உறக்கம் வரும். ஆனால், தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது…. தண்டுவடம்!தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான / கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் தீய…

Read More

முட்டை சைவமா? அசைவமா? நீண்ட நாள் கேள்விக்கான விடை

முட்டை சைவமா? அசைவமா? நீண்ட நாள் கேள்விக்கான விடை

முட்டை சைவமா? அசைவமா? நீண்ட நாள் கேள்விக்கான விடை இந்த உலகில் காலம் காலமாக இருக்கும் பல கேள்விகளுக்கு நம்மால் விடை கண்டறிய முடியாது. அவை என்ன தான் ஒரு எளிமையான விஷயங்களாய் தெரிந்தாலும் கூட, அதற்கான உண்மையை நம்மால் திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. அது போன்ற ஒரு கேள்வி தான் முட்டை என்பது சைவமா அசைவமா என்ற ஒரு கேள்வி…!! நமக்கு தெரிந்து முட்டையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு முட்டை ஒரு ஆரோக்கியமான உணவாக உள்ளது. இது பலவகையான மேற்கத்திய உணவுகளிலும் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… சிலர் முட்டையை அசைவம் என்று வெறுத்து…

Read More

சளி பிடுத்திருக்கா அத வெளியேற்றணுமா? இத செய்யுங்க

சளி பிடுத்திருக்கா அத வெளியேற்றணுமா? இத செய்யுங்க

சளி பிடுத்திருக்கா அத வெளியேற்றணுமா? இத செய்யுங்க தற்போது மார்கழி மாதம் என்பதால் பனி அதிகமாக பொழியும். இந்த பனியால் ஏராளமானோர் இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள். அதிலும் நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களைப் பின்பற்றினால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். இங்கு சளி, இருமலுக்கான சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, சளி, இருமலில் இருந்து விடுபடுங்கள். வைத்தியம்#1 ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும் வைத்தியம் #2…

Read More

மது பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சித்தாமுட்டி.

மது பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சித்தாமுட்டி.

மது பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சித்தாமுட்டி. மூலிகையின் பெயர் :– சித்தாமுட்டி.தாவரப்பெயர் :– PAVONIA ZEYLANICA.சித்தாமுட்டியின் மருத்துவப் பயன்கள் :- தாதுக்களின் எரிச்சலை தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகப் பயன்படும். பாரிசவாதம், முகவாதம், போன்ற கடும் வாத நோய்களைத் தீர்ப்பதற்குரிய மருந்தாகும். மது பழக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது.கர்பிணிப் பெண்ணுக்ககு மருத்துவ உணவாகப் பயன்படுகிது. இதன் தைலம் முடி உதிர்வதைத் தடுக்கிறது. இது மூட்டு வலியைக் குணப்படுத்ததும் மருந்ந்தாகப் பயன்படுகிறது.சித்தாமுட்டி வேர் 10 கிராம் சிதைத்து 100 மி.லி. நீரில் போட்டு 25 மி.லி. யாகக் காய்ச்சி 2 சிட்டிகை திருகடுகு சூரணம் சேர்த்து காலை மாலை 3 நாள் கொள்ள வாதம், சுரம் தீரும்.நவர…

Read More
1 2 3 9