ஊரடங்கு நேரத்தில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து பிரபல நடிகர் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறி இருக்கிறார்.
அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா ஆகிய படங்களில் நடித்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் மகத். தற்போது இவர் ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
No comments