Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார் சம்யுக்தா!



பிக்பாஸ் பிரபலம்  சம்யுக்தா நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும்  ‘துக்ளக் தர்பார்’ திரைப்படத்தில் சம்யுக்தா இணைந்துள்ளார்.

இதில் ராஷி கண்ணா மஞ்சிமா மோகன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments