Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரிப்பு


இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில், ஆலையடி வேம்பு பிரசேதத்தை சேர்ந்த 67 வயது ஆண் , கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 91 வயதான பெண்  , அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஆண்  மற்றும் தர்கா நகரைச் சேர்ந்த 63 வயதான ஆண்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சுகாதார சேவைகைள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரணம் தொடர்பாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments