மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் முதல் தடவையாக British airways #Boeing B787- 900 ரக விமானம் தரையிறங்கியுள்ளது.
இந்த விமானத்தில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.










No comments