கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு இலகுவான நேரமொன்றை இலவசமாக முன்பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக கொழும்பு மாநகர சபையின் www.colombo.me.gov.lkஅல்லது e-channelling.com என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடக முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
இதற்கு எந்த இடைத்தரகர்களும் தேவையில்லையென கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிக்கை பின்வருமாறு:
No comments