யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கொரோனோ தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.
முதல்வர் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சியில் உள்ள கொரோனோ சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
கொரோனோ தொற்றிலிருந்து மீண்ட முதல்வர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை நிலையத்திலிருந்து வீடு திரும்பினார்.
No comments