Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

"வீட்டு வேலைகளும் வேலைகளே " குறும்படம் இணையத்தில் வெளியானது!


பெண்கள் ஊடக கட்டமைப்பால் நடாத்தப்பட்ட குறும்பட போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு  இரண்டாம் இடம் கிடைத்துள்ளது .

  "வீட்டு  வேலைகளும் வேலைகளே " என்ற தொனிப்பொருளில் நாடாளாவியரீதியில் நடாத்தப்பட்ட குறும்பட போட்டியிலேயே சி .சிவராஜ் அவர்கள் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார் .  இக் குறும்படத்தை இயக்குனர் தற்போது இணையத்தில் வெளியிட்டு உள்ளார் .

இக் குறும்படத்தில் நடிகர்களாக தி.தர்மலிங்கம் , த . சந்திரா , த . அபிஷேகன்  ஆகியோர் நடித்துள்ளனர். மதீசன் இசையமைப்பை கவனிக்க தொழில் நுட்ப கலைஞர் ஆக  சரவணனும், ரவி வர்மனும் பணியாற்றியுள்ளனர் . கதையை எழுதி இயக்கியுள்ளார் சிவராஜ். 

இவருடைய இயக்கத்தில் உருவாகி உள்ள " புத்தி கெட்ட மனிதர் எல்லாம் "  எனும்  முழு நீள திரைப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments