Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இந்திய அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

 


இந்திய அணிக்கு எதிரான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் கல விக்கெட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதன் அடிப்படையில் இந்திய அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி பெற்றுள்ளது.

No comments