Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நல்லூர் சூரன் போர்

நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி உற்சவத்தின் சூரன் போர் உற்சவம்  இன்று புதன்கிழமை இடம்பெற்றது.













கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணி குறிப்பிட்டளவு பக்தர்களையே ஆலயத்தினுள் அனுமதித்திருந்தனர். 

நாளை வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது. 

அதன் போது , காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் , பின்னர் மாலை 5.30 மணி முதல் அர்த்த சாம பூஜை வரையிலுமே ஆலயத்தினுள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

ஆலயத்தினுள் செல்லும் பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பேணி , உரிய முறையில் முக கவசங்களை அணிந்து , ஆலயத்தினுள் கூடி நின்று வழிபாடு செய்யாது சமூக இடைவெளிகளை பேணி வழிபபாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

அதேவேளை கந்தசஷ்டி காலை மாலை உற்சவங்கள் நல்லூர் ஆலய உத்தியோகபூர்வ யூடியூப் சனலில் நேரடியாக ஒளிபரப்ப படுகிறமை குறிப்பிடத்தக்கது.

No comments