Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்!


நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று(11) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும். 





No comments