Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படத்திற்கு 4 விருதுகள்


நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருது 2022 இல், “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படத்துக்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன.

சிவராஜ் இயக்கத்தில் கடந்த வருட இறுதியில் வெளியான “புத்திகெட்ட மனிதர் எல்லாம்“ திரைப்படம்  வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்திற்கு 13 ஆவது நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் 4 விருதுகள் கிடைத்துள்ளன.

 சிறந்த நடிகை (சிந்துஜா), சிறந்த ஒளிப்பதிவாளர் (தர்மலிங்கம்), சிறந்த இசையமைப்பாளர் (பூவன் மதீசன்), சிறந்த திரைக்கதை (சிவராஜ்) ஆகிய விருதுகள் கிடைத்துள்ளன.






No comments