Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சந்திமால் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.


அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.

குறித்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

No comments