Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா ....


வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. 

காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று பிள்ளையார் முருக பெருமானுடன் உள்வீதியுலா வந்த நாக பூசணி அம்மன் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். 

தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் காட்சியை கண்டு களித்தனர். 








No comments