Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, June 23

Pages

Breaking News
latest

வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க  வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறவுள்ள நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி சப்பரத்திருவிழாவும் , மறுநாள் 08ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 09ஆம் திகதி சமுத்திர தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.