Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஆப்கான் - இலங்கை தொடர் 25ஆம் திகதி ஆரம்பம்


ஆப்கானிஸ்தான் - இலங்கை கிரிக்கெட் தொடரைக் காண டிக்கெட்டுகளை வாங்கக்கூடிய இடங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நவம்பர் 22 ஆம் திகதி முதல் டிக்கெட் விற்பனை ஆரம்பமாகவுள்ளது.

போட்டிகள் 25ஆம் , 27ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கை 



No comments