Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நடிகர் அஜித்தின் தந்தை காலமானர்

 நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (வயது 84) உடல்நலக்குறைவால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் காலமானார். 


கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சென்னையில் காலமானார். 

அவரது இறுதிச்சடங்கு பெசன்ட் நகர் மயானத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  நடைபெற உள்ளது.


No comments