Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இரட்டைச் சதம் விளாசிய நிஷான் மதுஷ்க


அயர்லாந்து அணிக்கு எதிராக தமது முதல் இன்னிங்ஸில்  இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க தனது முதலாவது இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.

22 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

முதல் சதத்தை இரட்டை சதமாக அடித்த இரண்டாவது இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நிஷான் மதுஷ்க ஆவார்.

முன்னதாக 1987 ஆம் ஆண்டு இலங்கையின் முன்னாள் வீரர் பிரெண்டன் குருப்பு தனது முதல் டெஸ்ட் சதத்தை இரட்டை சதமாக பதிவு செய்திருந்தார்.

No comments