யாழ்ப்பாணம் இருபாலை தென்கோவை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று, எதிர்வரும் 13 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 14ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
No comments