Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புங்குடுதீவு கண்ணகி அம்மன் கும்பாபிஷேகம்


யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத்  குண்டபஷ மஹாயாக, மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்









No comments