Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பத்தமேனி காளியம்பாள் தேர்த்திருவிழா 


யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி ஸ்ரீ வடபத்திர காளியம்மாள் வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.  

காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , பத்திரகாளியம்மன் உள்வீதியுலா வந்து தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். 







No comments