நல்லூர் 20ஆம் திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. வள்ளி , தெய்வானை மற்றும் வேல் பெருமான் கைலாய வாகனத்தில் , எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.
No comments