Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, June 19

Pages

Breaking News

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்


வைகாசி விசாகத்தினை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. 

 காலை 08 மணியளவில் சண்முகா அபிசேகம் நடைபெற்று, தொடர்ந்து சண்முகா அர்ச்சனை நடைபெற்றது. அதன்போது, நுற்றுக்கணக்கான பக்தர்கள் முருக பெருமானை வழிபட்டனர்.