யாழ்ப்பாணம் - அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி ஸ்ரீ ஞான பைரவர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நேற்றைய தினம் பக்திபூர்வமாக நடைபெற்றது.
இந்த ஆலயமானது பல்லவர் கால கட்டடக் கலையில் முழுவதும் கருங்கற்களினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments