Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தீர்த்தம்


யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.

காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் , சிங்க வாகனத்தில் கேணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

அதனை தொடர்ந்து தீர்த்த திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. 









No comments