Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, July 5

Pages

Breaking News
latest

வடக்கின் சமர் ஆரம்பம்


யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மிகவும் விறுவிறுப்பான 118ஆவது வடக்கின் சமர்  மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமானது.

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பமான போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை வரையில் நடைபெறவுள்ளது.