யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு அரசடி பிள்ளையார் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நேற்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
ஆலயத்தில் காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று , வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து உள்வீதியுலா வந்த பிள்ளையார் , தொடர்ந்து தேரில் ஆரோகணித்து அருட்காட்சி அளித்தார்.
No comments