வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய 1ம் பங்குனித்திங்கள் பொங்கல் இன்றைய தினம் திங்கட்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
யாழின் பல பாகங்களிலும் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பொங்கல் பொங்கி, படையல் செய்து அம்மனை வழிப்பட்டனர்.
No comments