கொத்மலை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் தனது குழந்தையை பாதுகாத்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குழந்தை நலமாக உள்ளதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments