A Zonway Pictures தயாரிப்பில் கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில் கூத்துக்கலைஞர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ‘கூத்தாடி‘ திரைப்படத்தின் புதிய ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
பல சர்வதேச விருதுகளை வென்ற இந்தத் திரைப்படத்தில் ஈழக்கலைஞன் ‘செல்வின் தாஸ்‘ 12 வேடங்களில் நடித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 27 ஆம் திகதி சிட்னியில் சிறப்புத் திரையிடலுடன் இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் புதிய ட்ரெயிலரினை ‘கருணை விழுதுகள்‘ அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் வைத்தியர் வல்லிபுரம் தயாபரன் மற்றும் வைத்தியர் அஞ்சலின் தயாபரன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்
No comments