நல்லூர் ஆலய 24ஆம் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தங்க இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்ததுடன், தேரடி வீதியையும் சுற்றி வந்தார்.
No comments