நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 12ஆம் திருவிழா நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
12ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் மயில் வாகனத்திலும் , வள்ளி தெய்வானை ஆகியோர் கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்
No comments