35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் யாழ் மாவட்ட பெண்களுக்கான கையிறிழுத்தல் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச பெண்கள் அணி சாம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் இந்து கல்லூரி மைதானத்தில், இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சங்கானைப் பிரதேச பெண்கள் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் தெல்லிப்பளை அணி 2:0 என்ற ரீதியில் வீழ்த்தி சாம்பியனாது.
No comments