யாழ்ப்பாணம் தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானதனதில் கஜமுகாசுர சங்கார உற்சவம் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது
விநாயகர் பெருங்கதை விரதமானது கடந்த 5ம் திகதி ஆரம்பமாகி இலர்ச்சார்ச்சனை இடம்பெற்று நேற்றைய தினம் புதன்கிழமை விசேட ஹோமத்துடன் நிறைவுற்றது.
அதனை தொடர்ந்து மாலை கஜமுகாசுர சங்காரம் நடைபெற்றது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.













No comments