வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டது.இந்நிலையில் இன்றைய தினம் காலை முதல் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது
No comments