நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் நாளை மறுதினம், ஞாயிற்றுக்கிழமை காலை 6:15 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இராஜகோபுர புனருத்தாரண பணிகள் நடைபெற்று வந்த நிலையில் , அவை நிறைவடைந்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை கலசாபிஷேகம் நடைபெறவுள்ளது.
அதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் ,நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆலயத்தில் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.









No comments